Tamil Dictionary 🔍

மகாரதன்

makaarathan


பதினோராயிரம் தேர்வீரரோடு போர்செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தான் ஒருவனாகிப் பதினாயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன். (பாரத. அணிவ. 1.) A warrior on a chariot, capable of fighting single-handed against 10, 000 warriors, one of four tēr-vīrar, q.v.;

Tamil Lexicon


--மாரதன், ''s.'' A charioteer commanding 11, chariots; any war rior of note, 11,--ந்தேருக்குத்தலைவன்.

Miron Winslow


makā-rataṉ
n. mahā-ratha.
A warrior on a chariot, capable of fighting single-handed against 10, 000 warriors, one of four tēr-vīrar, q.v.;
தான் ஒருவனாகிப் பதினாயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன். (பாரத. அணிவ. 1.)

DSAL


மகாரதன் - ஒப்புமை - Similar