Tamil Dictionary 🔍

மேல்வரிசை

maelvarisai


மேலிடமாக அமைந்துள்ள வரிசை ; செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலிடமாக அமைந்துள்ள வரிசை. 1. Upper row; செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர். (C. E. M.) 2. Blocking course, upper layer in masonry;

Tamil Lexicon


mēl-varicai
n. மேல்+. [K. mēlvarise.]
1. Upper row;
மேலிடமாக அமைந்துள்ள வரிசை.

2. Blocking course, upper layer in masonry;
செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர். (C. E. M.)

DSAL


மேல்வரிசை - ஒப்புமை - Similar