மேல்வாரை
maelvaarai
சாரத்தின்மேற் போடப்படும் பலகை. 1. Planks in scaffolding; வாகனம் முதலியவற்றைத் தூக்கிச்செல்ல உதவும் தண்டு. 2. Poles for carrying vākanam, etc., tied to it on the outside; கைம்மரம். 3. Rafter;
Tamil Lexicon
mēl-vārai
n. id.+. Loc.
1. Planks in scaffolding;
சாரத்தின்மேற் போடப்படும் பலகை.
2. Poles for carrying vākanam, etc., tied to it on the outside;
வாகனம் முதலியவற்றைத் தூக்கிச்செல்ல உதவும் தண்டு.
3. Rafter;
கைம்மரம்.
DSAL