மேல்வாயிலக்கம்
maelvaayilakkam
பின்னத்தில் மேலெழுதப்படும் எண். (W.) 2. (Arith.) Numerator of a fraction; ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை. 1. Enumeration of whole numbers, as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam;
Tamil Lexicon
, ''s.'' Numerator of a fraction--''oppos. to'' கீழ்வாயிலக்கம்.
Miron Winslow
mēlvāy-ilakkam
n. id.+.
1. Enumeration of whole numbers, as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam;
ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை.
2. (Arith.) Numerator of a fraction;
பின்னத்தில் மேலெழுதப்படும் எண். (W.)
DSAL