Tamil Dictionary 🔍

மேல்விலாசம்

maelvilaasam


கடிதத்தின்புறத்தே கடிதத்தைப் பெறுவோரின் ஊர் , பெயர் முதலியன குறிக்கும் வாசகம் , முகவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிதப்புறத்தே கடிதத்தைப்பெறுவோரின் ஊரி பெயர் முதலியன குறிக்கும் வாசகம். Superscription, address, as of a letter;

Tamil Lexicon


--மேல்விளாசம், ''s.'' A superscription, the direction of a letter.

Miron Winslow


mēl-vilācam
n. id.+.
Superscription, address, as of a letter;
கடிதப்புறத்தே கடிதத்தைப்பெறுவோரின் ஊரி பெயர் முதலியன குறிக்கும் வாசகம்.

DSAL


மேல்விலாசம் - ஒப்புமை - Similar