மேல்வாசிநிலம்
maelvaasinilam
அயல் நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம். Loc. Land that produces pro rata more than other lands in the neighbourhood;
Tamil Lexicon
mēlvāci-nilam
n. மேல்வாசி+.
Land that produces pro rata more than other lands in the neighbourhood;
அயல் நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம். Loc.
DSAL