மேல்விலங்கு
maelvilangku
உயிர்மெய்களில் இகர ஈகாரங்களைக் குறிக்க மெய்கள் மேல் இடும் குறியீடு. (தொல். எழுத். 17, உரை.) (Gram.) Sign of i, ī, in vowel-consonants;
Tamil Lexicon
mēl-vilaṅku
n. id.+.
(Gram.) Sign of i, ī, in vowel-consonants;
உயிர்மெய்களில் இகர ஈகாரங்களைக் குறிக்க மெய்கள் மேல் இடும் குறியீடு. (தொல். எழுத். 17, உரை.)
DSAL