Tamil Dictionary 🔍

கீழ்வாயிலக்கம்

keelvaayilakkam


ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு , பின்ன எண்ணின் கீழ்த்தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்வாய்பாடு 1. Multiplication of fractions, dist. fr. mēl-vāy-ilakkam; மேல்கீழாக எழுதும் பின்ன வெண்ணின் கீழ்த்தொகை. Mod. 2. Denominator of a fraction, opp. to mēl-vāy-ilakkam;

Tamil Lexicon


, ''s.'' Fractional parts or denominations. 2. ''[modern usage.]'' De nominator of a fraction--opposed to மேல் வாயிலக்கம், the numerator.

Miron Winslow


kīḻ-vāy-ilakkam,
n. id. +.
1. Multiplication of fractions, dist. fr. mēl-vāy-ilakkam;
ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண்வாய்பாடு

2. Denominator of a fraction, opp. to mēl-vāy-ilakkam;
மேல்கீழாக எழுதும் பின்ன வெண்ணின் கீழ்த்தொகை. Mod.

DSAL


கீழ்வாயிலக்கம் - ஒப்புமை - Similar