Tamil Dictionary 🔍

மேல்வாசி

maelvaasi


அறம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம் ; மதிப்பிற்குமேல் விளைச்சல் காணும்போது மேல்வாரதாருக்கு அதிகப்படியாகக் கிடைக்குந் தானியம் ; அயல்நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்படிக்கணக்கைத் தீர்க்குமுன் தருமம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம். 1. Corn distributed for charitable and other purposes before the settlement of harvest accounts; மதிப்பிற்குமேல் மாசூல் காணும்போது மேல்வாரதார்க்கு அதிகப்படியாகக் கிடைக்குந் தானியம். 2. The quantity of corn due to the landlord when the produce exceeds the estimate or puḷḷi; . 3. See மேல்வாசி நிலம்.

Tamil Lexicon


mēl-vāci
n. id.+. Loc.
1. Corn distributed for charitable and other purposes before the settlement of harvest accounts;
ஒப்படிக்கணக்கைத் தீர்க்குமுன் தருமம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம்.

2. The quantity of corn due to the landlord when the produce exceeds the estimate or puḷḷi;
மதிப்பிற்குமேல் மாசூல் காணும்போது மேல்வாரதார்க்கு அதிகப்படியாகக் கிடைக்குந் தானியம்.

3. See மேல்வாசி நிலம்.
.

DSAL


மேல்வாசி - ஒப்புமை - Similar