மேல்மடை
maelmatai
நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம் ; மேட்டிலுள்ள வாய்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம். (R. T.) 1. Field near the sluice; மேட்டிலுள்ள வாய்க்கால். Loc. 2. Water-way at high level;
Tamil Lexicon
mēl-maṭai
n. id.+.
1. Field near the sluice;
நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம். (R. T.)
2. Water-way at high level;
மேட்டிலுள்ள வாய்க்கால். Loc.
DSAL