மேலைக்கரை
maelaikkarai
மேற்குக்கரை ; காண்க : மேல்பால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்குக்கரை. 1. Western bank or coast; மேற்குப் பக்கம். Loc. 2. Western side or portion, as of a village;
Tamil Lexicon
mēlai-k-karai
n. மேலை1+.
1. Western bank or coast;
மேற்குக்கரை.
2. Western side or portion, as of a village;
மேற்குப் பக்கம். Loc.
DSAL