Tamil Dictionary 🔍

மூலவெழுத்து

moolaveluthu


பிற எழுத்துகளுக்குக் காரணமான அகரம் ; 'ஓம் ' என்னும் பிரணவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மூலாக்கரம். பிரணவம். மூலவெழத்துட னைந்துங் கொளுவி (கந்தபு. கயமுகனு. 72). 2. The mystic incantation ōm;

Tamil Lexicon


mūla-v-eḻettu
n. id.+.
1. See மூலாக்கரம்.
.

2. The mystic incantation ōm;
பிரணவம். மூலவெழத்துட னைந்துங் கொளுவி (கந்தபு. கயமுகனு. 72).

DSAL


மூலவெழுத்து - ஒப்புமை - Similar