மெல்லெழுத்து
melleluthu
மெல்லோசையுடைய ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் எழுத்துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள். (தொல்.எழுத்.20.) The six consonants, ṅ, , ṇ, m,ṉ, classified as soft or nasal consonants, dist. fr. val-l-eḻuttu and iṭai-y-eḻuttu;
Tamil Lexicon
, ''s.'' A soft or liquid consonant.
Miron Winslow
mel-l-eḻuttu
n. id.+. (Gram.)
The six consonants, ṅ, nj, ṇ, m,ṉ, classified as soft or nasal consonants, dist. fr. val-l-eḻuttu and iṭai-y-eḻuttu;
மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள். (தொல்.எழுத்.20.)
DSAL