Tamil Dictionary 🔍

நீர்மேலெழுத்து

neermaeleluthu


நீர்மேலெழுதும் எழுத்து. நீர்மெலெழுத்துக்கு நேர் (மூதுரை.2). Letters written on water, as unstable;

Tamil Lexicon


, ''s.'' An inscription on the water--a simile expressive of that which is evanescent.

Miron Winslow


nīr-mēl-eḻuttu,
n. நீர்1+.
Letters written on water, as unstable;
நீர்மேலெழுதும் எழுத்து. நீர்மெலெழுத்துக்கு நேர் (மூதுரை.2).

DSAL


நீர்மேலெழுத்து - ஒப்புமை - Similar