Tamil Dictionary 🔍

முதலிடு

muthalidu


mutal-īṭu
n. id.+.
1. Placing first;
முதலிலிடுகை.

2. That which is placed first;
முதலிலிட்ட பொருள்.

3. The first instalment;
முதற் செலுத்துந் தொகை.

4. The first crop of the year;
ஆண்டின் முதலறுவடை. Loc.

5. Capital invested in trade;
வாணிகழதல். (சிலப். 9, 74, அரும்.)

6. Repayment of principal amount of a loan;
அசல்கடன் தொகைக்கும் பணஞ் செலுத்துகை. கொடுப்பதை முதல¦டாக வைத்துக்கொள்ளவும்.

DSAL


முதலிடு - ஒப்புமை - Similar