மேற்பூச்சு
maetrpoochu
வெளிப்பூச்சு ; குற்றத்தை மறைக்கை ; மனம் ஈடுபடாத நடத்தை முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனப்பூர்வமில்லாத நடத்தைமுதலியன. Loc. 3. Formality, convention; குற்றமறைக்கை. Loc. 2. Covering up of defects, whitewashing; வெளிப்பூச்சு. (W.) 1. Plastering, coating, gilding, painting;
Tamil Lexicon
வெளிப்பூச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Outward coat of plaster, &c. 2. ''(fig.)'' False appearance.
Miron Winslow
mēṟ-pūccu
n. id.+.
1. Plastering, coating, gilding, painting;
வெளிப்பூச்சு. (W.)
2. Covering up of defects, whitewashing;
குற்றமறைக்கை. Loc.
3. Formality, convention;
மனப்பூர்வமில்லாத நடத்தைமுதலியன. Loc.
DSAL