Tamil Dictionary 🔍

மேல்மூச்சு

maelmoochu


முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு ; காண்க : மேற்சுவாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு. 1. Deep breath, as at the time of exertion; மரணத்தறுவாயில் மேனோக்கி யெழும் சுவாசம். 2. Dying breath;

Tamil Lexicon


mēl-mūccu
n. id.+.
1. Deep breath, as at the time of exertion;
முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு.

2. Dying breath;
மரணத்தறுவாயில் மேனோக்கி யெழும் சுவாசம்.

DSAL


மேல்மூச்சு - ஒப்புமை - Similar