கலம்பூச்சு
kalampoochu
பாண்டம் தேய்க்கும் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாத்திரந்தேய்க்கும் ஒசை. கலம்பூச் சாவஞ் சிலஞ்சி முற்றத்து (பெருங் . உஞ்சைக். 40, 128). Sound produced when scouring household utensils;
Tamil Lexicon
kalam-pūccu
n. கலம்1+.
Sound produced when scouring household utensils;
பாத்திரந்தேய்க்கும் ஒசை. கலம்பூச் சாவஞ் சிலஞ்சி முற்றத்து (பெருங் . உஞ்சைக். 40, 128).
DSAL