Tamil Dictionary 🔍

மணப்பூச்சு

manappoochu


உடம்பில் பூசும் சந்தனக்குழம்பு முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பிற் பூசம் சந்தனக்குழம்பு முதலியன கார்கால மணப்பூச்சின் குணம் (பதார்த்த.1432) Fragrant paste of camphor, sandal, etc., for the person;

Tamil Lexicon


maṇa-p-pūccu
n. மணம்+.
Fragrant paste of camphor, sandal, etc., for the person;
உடம்பிற் பூசம் சந்தனக்குழம்பு முதலியன கார்கால மணப்பூச்சின் குணம் (பதார்த்த.1432)

DSAL


மணப்பூச்சு - ஒப்புமை - Similar