முகப்பூச்சு
mukappoochu
முகத்தில் தடவும் பொடி ; வெளிப்பகட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகத்தில் தடவும் பொடி. 1. Powder for face; வெளிப்பகட்டு. 2. Ostentatious appearance;
Tamil Lexicon
, ''v. noun.'' A kind of paint used by dancers. 2. ''[fig.]'' Ostentatious appearance, வெளித்தோற்றம்.
Miron Winslow
muka-p-pūccu
n. id.+. (W.)
1. Powder for face;
முகத்தில் தடவும் பொடி.
2. Ostentatious appearance;
வெளிப்பகட்டு.
DSAL