மேற்கடுதாசி
maetrkaduthaasi
உண்டியலை உறுதிப்படுத்தி எழுதும் கடிதம். 1. Letter of advice in a hundi transaction; உள்ளடக்கப் பொருளை விவரிக்குங் கடிதம். Mod. 2. Covering letter;
Tamil Lexicon
mēṟ-kaṭutāci
n. id.+.
1. Letter of advice in a hundi transaction;
உண்டியலை உறுதிப்படுத்தி எழுதும் கடிதம்.
2. Covering letter;
உள்ளடக்கப் பொருளை விவரிக்குங் கடிதம். Mod.
DSAL