Tamil Dictionary 🔍

மேற்குடி

maetrkuti


காணியாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணியாளர். கீழ்க்குடியாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப்.13, 24, உரை). Landowners of a village;

Tamil Lexicon


mēṟ-kuṭi
n. id.+.
Landowners of a village;
காணியாளர். கீழ்க்குடியாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப்.13, 24, உரை).

DSAL


மேற்குடி - ஒப்புமை - Similar