Tamil Dictionary 🔍

மேற்கதி

maetrkathi


வீடுபேறு ; மேனோக்கிச் செல்லும் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை. 1. Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds; மோட்சம். மேற்கதிபெற (பிரபுலிங். துதி. 13). 2. Supreme Bliss;

Tamil Lexicon


, ''s.'' Upward tendency as in the growth of vegetables, as in flame or as of the spiritual mind. 2. Su preme bliss, மோட்சம். ''(p.)''

Miron Winslow


mēṟ-kati
n. மேல்+. (யாழ். அக.)
1. Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds;
ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை.

2. Supreme Bliss;
மோட்சம். மேற்கதிபெற (பிரபுலிங். துதி. 13).

DSAL


மேற்கதி - ஒப்புமை - Similar