Tamil Dictionary 🔍

மேற்கொதி

maetrkothi


உடம்பின் காங்கை. (W.) 1. Feverishness; . 2. A stage in the boiling of rice. See முத்துக்கொதி. சோறு சமைக்கையில் மேற்கொதி முந்திவருகிறது.

Tamil Lexicon


, ''s.'' Feverishness to body.

Miron Winslow


mēṟ-koti
n. id.+.
1. Feverishness;
உடம்பின் காங்கை. (W.)

2. A stage in the boiling of rice. See முத்துக்கொதி. சோறு சமைக்கையில் மேற்கொதி முந்திவருகிறது.
.

DSAL


மேற்கொதி - ஒப்புமை - Similar