கடுதாசி
kaduthaasi
கடதாசி ; காகிதம் ; நிருபம் , சீட்டு ; விளையாடும் சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீட்டு விளையாடுஞ் சீட்டு. கடுதாசி ஆடிக்கொண்டிருந்தார்கள். (பிரதாபசந்திர. பக். 92). Playing cards; . See கடதாசி.
Tamil Lexicon
கடிதாசி, s. (for.) paper, காகி தம்; 2. letter, நிருபம்.
J.P. Fabricius Dictionary
, [kṭutāci] ''s. (For.)'' Paper, காகிதம். 2. Letter, நிருபம்.
Miron Winslow
kaṭutāci
n. Port. cartez. [M. kadatas.]
See கடதாசி.
.
Kaṭutaci
n. cf. கடதாசி.
Playing cards;
சீட்டு விளையாடுஞ் சீட்டு. கடுதாசி ஆடிக்கொண்டிருந்தார்கள். (பிரதாபசந்திர. பக். 92).
DSAL