மேதினி
maethini
உலகம .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. மேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). (பிங்.) Earth;
Tamil Lexicon
s. the earth, as made of the adeps of two Asuras killed by Brahma.
J.P. Fabricius Dictionary
பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [mētiṉi] ''s.'' The earth, as made ''(ac cording to the legend)'' of the ''adeps'' of two Asuras slain by Brahma, பூமி. W. p. 673.
Miron Winslow
mētiṉi
n. mēdinī.
Earth;
பூமி. மேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). (பிங்.)
DSAL