Tamil Dictionary 🔍

மேனாணித்தல்

maenaanithal


பெருமிதங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமிதங் கொள்ளுதல். அவர்கள் நடுவே ... மேனாணித்திருக்கு மிருப்பை (ஈடு, 7, 6, 9). To be proud;

Tamil Lexicon


mēṉāṇi-
11 v. intr. id.+நாணி-.
To be proud;
பெருமிதங் கொள்ளுதல். அவர்கள் நடுவே ... மேனாணித்திருக்கு மிருப்பை (ஈடு, 7, 6, 9).

DSAL


மேனாணித்தல் - ஒப்புமை - Similar