Tamil Dictionary 🔍

மதினி

mathini


காண்க : மதனி ; மைத்துனி ; மாமன் மகளிருள் தனக்கு மூத்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்ணன் மனைவி 1. Elder brother's wife; மாமன் மகளிருள் தனக்கு மூத்தவள். 3. Daughter of one's maternal uncle, older than oneself; மைத்துனி. Loc. 2. Wife's sister;

Tamil Lexicon


matiṉi
n. cf. மதனி. [T. vadine.]
1. Elder brother's wife;
அண்ணன் மனைவி

2. Wife's sister;
மைத்துனி. Loc.

3. Daughter of one's maternal uncle, older than oneself;
மாமன் மகளிருள் தனக்கு மூத்தவள்.

4. Elder brother's daughter;
தமையன் மகள். Parav.

DSAL


மதினி - ஒப்புமை - Similar