மந்தினி
mandhini
தயிர்கடை தாழி ; காண்க : ஆடுதின்னாப்பாளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயிர்கடை தாழி. (பிங்.) Churning pot; See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) Wormkiller.
Tamil Lexicon
s. see மந்தனி.
J.P. Fabricius Dictionary
, [mantiṉi] ''s.'' A churn. See மந்தனி.
Miron Winslow
mantiṉi
n. manthinī
Churning pot;
தயிர்கடை தாழி. (பிங்.)
mantiṉi
n. cf.மந்தி3.
Wormkiller.
See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.)
DSAL