Tamil Dictionary 🔍

மேடாயனம்

maetaayanam


மேடராசியில் சூரியன் புகுங்காலம் ; காண்க : மேடவீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேடராசியில் சூரியன் புகுங்காலம். (W.) 1. (Astron.) Vernal equinox; . 2. (Astron.) See மேடவீதி.

Tamil Lexicon


--மேடவிடவம்--மேஷாய னம், ''s.'' Vernal equinoctial point.

Miron Winslow


mēṭāyaṉam
n. mēṣāyana.
1. (Astron.) Vernal equinox;
மேடராசியில் சூரியன் புகுங்காலம். (W.)

2. (Astron.) See மேடவீதி.
.

DSAL


மேடாயனம் - ஒப்புமை - Similar