Tamil Dictionary 🔍

கண்விடுதூம்பு

kanviduthoompu


ஒருவகைத் தோற்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்கருவிவகை. (சிலப். 3. 27. உரை.) Kind of drum;

Tamil Lexicon


ஒருவகைத் தோற்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇ-viṭu-tūmpu
n. id.+.
Kind of drum;
தோற்கருவிவகை. (சிலப். 3. 27. உரை.)

DSAL


கண்விடுதூம்பு - ஒப்புமை - Similar