Tamil Dictionary 🔍

நெஞ்சுவிடுதூது

nenjuviduthoothu


ஒரு நூல் ; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்கண்டசாத்திரங்களுள் ஒண்றும் உமாபதிசிவாசாரியர் இயற்றியதுமான சைவசித்தாந்த நூல். 2. A treatise of the šaiva Siddhānta Philosophy by Umāpati-Civācāriyar, one of 14 meykaṇṭa-cāttiram, q. v.; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுதவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் பிரபந்தவகை. 1. A kind of poem in which the heart is personified and sent as a messenger to one's beloved;

Tamil Lexicon


, ''s.'' A poem in which the heart is personified as a messenger to a lover, ஓர்பிரபந்தம். 2. One of the fourteen treatises of the Agama philo sophy. See சைவசித்தாந்தம், under சித்தாந் தம்.

Miron Winslow


nenjcu-viṭu-tūtu,
n. id. +.
1. A kind of poem in which the heart is personified and sent as a messenger to one's beloved;
மனத்தைக் காதலர்பால் தூதுவிடுதவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் பிரபந்தவகை.

2. A treatise of the šaiva Siddhānta Philosophy by Umāpati-Civācāriyar, one of 14 meykaṇṭa-cāttiram, q. v.;
மெய்கண்டசாத்திரங்களுள் ஒண்றும் உமாபதிசிவாசாரியர் இயற்றியதுமான சைவசித்தாந்த நூல்.

DSAL


நெஞ்சுவிடுதூது - ஒப்புமை - Similar