Tamil Dictionary 🔍

மெழுகுவத்தி

melukuvathi


எரிய உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்காக உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுச்கோல். (W.) Wax candle, taper;

Tamil Lexicon


மெழுகுதிரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A wax-candle, a taper.

Miron Winslow


meḻuku-vartti
n. id.+.
Wax candle, taper;
விளக்காக உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுச்கோல். (W.)

DSAL


மெழுகுவத்தி - ஒப்புமை - Similar