மெழுகுபொம்மை
melukupommai
மெழுகினாற் செய்த பதுமை. 1. Doll made of wax; சிரமங்களைத் தாங்கமுடியதவ-ன்-ள். Colloq. 2. Person easily fatigued;
Tamil Lexicon
meḻuku-pommai
n. id.+. [K. mēnadubombe.]
1. Doll made of wax;
மெழுகினாற் செய்த பதுமை.
2. Person easily fatigued;
சிரமங்களைத் தாங்கமுடியதவ-ன்-ள். Colloq.
DSAL