மூரலித்தல்
mooralithal
புன்முறுவல் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புன்முறுவல் செய்தல். மூரலித்த முகத்தினன் (உபதேசகா. அயமுகி. 61). To laugh, smile;
Tamil Lexicon
mūrali-
11 v. intr. மூரல்.
To laugh, smile;
புன்முறுவல் செய்தல். மூரலித்த முகத்தினன் (உபதேசகா. அயமுகி. 61).
DSAL