மெய்ம்மறதி
meimmarathi
அறிவுநீங்குகை ; தன்னை மறத்தல் ; கோபவெறி ; வெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. நீங்குகை. (W.) 1. Swooning, losing consciousness; தன்னை மறக்கை. 2. Self-forgetfulness; கோபவெறி. 3. Fit of anger; வெறி. 3. Fit of insanity;
Tamil Lexicon
meymmaṟati
n. மெய்ம்மற-.
1. Swooning, losing consciousness;
அறிவு. நீங்குகை. (W.)
2. Self-forgetfulness;
தன்னை மறக்கை.
3. Fit of anger;
கோபவெறி.
3. Fit of insanity;
வெறி.
DSAL