Tamil Dictionary 🔍

மெய்ப்பொறி

meippori


உடல் உறுப்பிலக்கணம் ; உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரலக்ஷணம். விண்ணகத் திளையானன்ன மெய்ப்பொறி (சீவக. 1949). Mark or feature of the body; உடல். (W.) 2. Body;

Tamil Lexicon


, ''s.'' The body as the organ of touch.

Miron Winslow


mey-p-poṟi
n. id.+.
Mark or feature of the body;
சரீரலக்ஷணம். விண்ணகத் திளையானன்ன மெய்ப்பொறி (சீவக. 1949).

2. Body;
உடல். (W.)

DSAL


மெய்ப்பொறி - ஒப்புமை - Similar