Tamil Dictionary 🔍

மெய்ம்மறத்தல்

meimmarathal


அறிவுநீங்குதல் ; தன்னை மறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு நீங்குதல். மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் (புறநா.25). 1. To swoon, lose consciousness; தன்னை மறத்தல். கடவுளைத் தரிசித்து மெய்ம்மறந்து நின்றான். 2. To forget oneself;

Tamil Lexicon


mey-m-maṟa-
v. intr. id.+.
1. To swoon, lose consciousness;
அறிவு நீங்குதல். மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் (புறநா.25).

2. To forget oneself;
தன்னை மறத்தல். கடவுளைத் தரிசித்து மெய்ம்மறந்து நின்றான்.

DSAL


மெய்ம்மறத்தல் - ஒப்புமை - Similar