Tamil Dictionary 🔍

நெய்ம்மிதி

neimmithi


நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நெம்மிதிகவளம். நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ (புறநா. 44).

Tamil Lexicon


ney-m-miti,
n. நெய் +.
See நெம்மிதிகவளம். நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ (புறநா. 44).
.

DSAL


நெய்ம்மிதி - ஒப்புமை - Similar