மெய்ப்பி
meippi
VI. v. t. prove, substantiate, verify, மெய்ப்படுத்து.
J.P. Fabricius Dictionary
, [meyppi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To prove, to substantiate, ருசுப் படுத்த. நீஅதைமெய்ப்பிக்கக்கூடுமா. Can you prove it?
Miron Winslow