Tamil Dictionary 🔍

மெய்புகுகருவி

meipukukaruvi


காப்புச்சட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவசம், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா.13, உரை). Coat of armour;

Tamil Lexicon


, ''s.'' A vestment, as மெ ய்க்கவசம். ''(p.)''

Miron Winslow


mey-puku-karuvi
n. id.+புகு-+.
Coat of armour;
கவசம், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா.13, உரை).

DSAL


மெய்புகுகருவி - ஒப்புமை - Similar