Tamil Dictionary 🔍

நரம்புக்கருவி

narampukkaruvi


நரம்புகள் கொண்ட இசைக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைக்கருவியைந்தனுள் நரம்பால் யாக்கப்பட்டது. Stringed instrument, one of five karuvi, q. v.;

Tamil Lexicon


குரல், கோல்தந்திரி.

Na Kadirvelu Pillai Dictionary


narampu-k-karuvi,
n. id.+.
Stringed instrument, one of five karuvi, q. v.;
இசைக்கருவியைந்தனுள் நரம்பால் யாக்கப்பட்டது.

DSAL


நரம்புக்கருவி - ஒப்புமை - Similar