நரப்புக்கருவி
narappukkaruvi
நரம்புடைய யாழ் முதலிய இசைக்கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நரம்புக்கருவி. துளைக்கருவியானும் நரப்புக்கருவியானும் (சிலப்.5, 35, உரை).
Tamil Lexicon
, ''s.'' A stringed instru ment, யாழ்முதலியன.
Miron Winslow
narappu-k-karuvi,
n. நரம்பு +.
See நரம்புக்கருவி. துளைக்கருவியானும் நரப்புக்கருவியானும் (சிலப்.5, 35, உரை).
.
DSAL