Tamil Dictionary 🔍

மயிர்குறைகருவி

mayirkuraikaruvi


மயிர்க்கத்திரி ; சவரக்கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்க்கத்திரி. மயிர்குறை கருவித் துணைகுழை யலைப்ப (கல்லா. 42, 16). 1. Hair-shears; க்ஷவரக்கத்தி. (அக. நி.) 2. Razor;

Tamil Lexicon


mayir-kuṟai-karuvi
n. id.+.
1. Hair-shears;
மயிர்க்கத்திரி. மயிர்குறை கருவித் துணைகுழை யலைப்ப (கல்லா. 42, 16).

2. Razor;
க்ஷவரக்கத்தி. (அக. நி.)

DSAL


மயிர்குறைகருவி - ஒப்புமை - Similar