மெய்க்கூத்து
meikkoothu
தேசி , வடுகு , சிங்களம் என்னும் முப்பாற்பகுதியையுடைய அபிநயக்கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசி, வடுகு, சிங்களம் என்ற ழப்பாற்பகுதியை யுடைய அபிநயக்கூத்து. (சிலப். 3, 12, உரை.) Dancing with gesticulation, of three kinds, viz., tēci, vaṭuku, ciṅkaḷam;
Tamil Lexicon
mey-k-kūttu
n. id.+. (Nāṭya.)
Dancing with gesticulation, of three kinds, viz., tēci, vaṭuku, ciṅkaḷam;
தேசி, வடுகு, சிங்களம் என்ற ழப்பாற்பகுதியை யுடைய அபிநயக்கூத்து. (சிலப். 3, 12, உரை.)
DSAL