Tamil Dictionary 🔍

வென்றிக்கூத்து

venrikkoothu


மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றானொடுக்கழும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங்கூத்து. (சிலப். 3, 13, உரை.) Dance exhibiting the downfall of the enemy and the triumph of one's king;

Tamil Lexicon


veṉṟi-k-kūttu
n. வென்றி+. (Nāṭya.)
Dance exhibiting the downfall of the enemy and the triumph of one's king;
மாற்றானொடுக்கழும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங்கூத்து. (சிலப். 3, 13, உரை.)

DSAL


வென்றிக்கூத்து - ஒப்புமை - Similar