Tamil Dictionary 🔍

அமணக்கூத்து

amanakkoothu


நாணமின்றி நிர்வாணமா யாடுங்கூத்து. 1. Wanton, naked dance; கட்டுக்கடங்காச் செயல். (திவ். திருமாலை, 34, வ்யா.) 2. Disorderly, uncontrolled conduct;

Tamil Lexicon


amaṇa-k-kūttu
n. šramaṇa+.
1. Wanton, naked dance;
நாணமின்றி நிர்வாணமா யாடுங்கூத்து.

2. Disorderly, uncontrolled conduct;
கட்டுக்கடங்காச் செயல். (திவ். திருமாலை, 34, வ்யா.)

DSAL


அமணக்கூத்து - ஒப்புமை - Similar