மெய்க்கீர்த்தி
meikkeerthi
புகழ் ; பாடல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ். Colloq. 1. Fame; அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சிவருடத்தைக் கூறும் பாடல்வகை. (பன்னிருபா. 311). 2. A poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regnal year;
Tamil Lexicon
mey-k-kīrtti
n. id.+.
1. Fame;
புகழ். Colloq.
2. A poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regnal year;
அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சிவருடத்தைக் கூறும் பாடல்வகை. (பன்னிருபா. 311).
DSAL