Tamil Dictionary 🔍

மரக்காற்கூத்து

marakkaatrkoothu


திருமால் கூத்து ; காண்க : மரக்காலாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்றின்- மரக்காற் கூத்தாடினான் காணேடீ (திவ்.பெரியதி, 11, 5, 6). See மரக்கால், 5, 6,

Tamil Lexicon


marakkāṟ-kūttu
n. id.+
See மரக்கால், 5, 6,
மன்றின்- மரக்காற் கூத்தாடினான் காணேடீ (திவ்.பெரியதி, 11, 5, 6).

DSAL


மரக்காற்கூத்து - ஒப்புமை - Similar