மெய்
mei
உண்மை ; உடல் ; உயிர் ; உணர்ச்சி ; மார்பு ; ஒற்றெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. மெய்யுணர் வில்லாதவர்க்கு (குறள், 354). 1. Truth, reality; ஆன்மா. காட்டகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்ன (சி. போ. 6, 2, 4). 2. Soul; உணர்ச்சி. மெய்மறந்துபட்ட (புறநா. 25). 3. Consciousness; உடம்பு. முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619). 4. Body, used euphemistically; மார்பு. முழுமெயு முறீஇ (சிலப். 5, 226). 5. Breast; ஒற்றெழத்து. பதினெண்ணெழுத்து மெய்யென மொழிப (தொல். எழுத். 9). 6. (Gram. Consonant;
Tamil Lexicon
s. truth, sincerity, சத்தியம்; 2. the body, உடம்பு; 3. a consonant, மெய்யெழுத்து. மெய்க்காப்பனர், body-guards. மெய்க்கொள்ள, to assume a body, to grow corpulent; 2. to believe, to take for a truth, மெய்யென்றிருக்க. மெய்க்கோள், earnest money. மெய்க்கோளாய் வாங்க, to receive money in advance.
J.P. Fabricius Dictionary
, [mey] ''s'' Truth, sincerity,--''oppos.'' to பொய்,சத்தியம் (c.) 2. The body, person, உடம்பு.3.Surface of the body, or feeling as one of the five senses, ஐம்பொறியுளொன்று. 4. ''[in gram.]'' A consonant, மெய்யெழுத்து. மெய்நின்றுவிழிக்கிறதுபொய்கொண்டுபொரிகிறது.... Truth is quiet, lie is blustering. ''[prov.]'' மெய்பொய்விசாரியுங்கள். Find out its truth or falsity.
Miron Winslow
mey
n. [K. mey.]
1. Truth, reality;
உண்மை. மெய்யுணர் வில்லாதவர்க்கு (குறள், 354).
2. Soul;
ஆன்மா. காட்டகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்ன (சி. போ. 6, 2, 4).
3. Consciousness;
உணர்ச்சி. மெய்மறந்துபட்ட (புறநா. 25).
4. Body, used euphemistically;
உடம்பு. முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619).
5. Breast;
மார்பு. முழுமெயு முறீஇ (சிலப். 5, 226).
6. (Gram. Consonant;
ஒற்றெழத்து. பதினெண்ணெழுத்து மெய்யென மொழிப (தொல். எழுத். 9).
DSAL